திருக்குறள் · ௫௦௬
திருக்குறள் 506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
Beware of trusting men who have no kith or kin; No bonds restrain such men, no shame deters from sin.
அதிகாரம் 51 · தெரிந்து தெளிதல்
பால்: பொருட்பால்
Atraaraith Therudhal Ompuka Matravar / Patrilar Naanaar Pazhi
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
