உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௫௦௧

திருக்குறள் 501

திருக்குறள் குறள் 501 தெரிந்து தெளிதல்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.

How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make.

அதிகாரம் 51 · தெரிந்து தெளிதல்

பால்: பொருட்பால்

Aramporul Inpam Uyirachcham Naankin / Thirandherindhu Therap Patum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/501

படத்தைப் பதிவிறக்குங்கள்