திருக்குறள் · ௪௯
திருக்குறள் 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim.
அதிகாரம் 5 · இல்வாழ்க்கை
பால்: அறத்துப்பால்
Aran Enap Pattadhe Ilvaazhkkai / Aqdhum Piranpazhippa Thillaayin Nandru
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
