திருக்குறள் · ௪௯௯
திருக்குறள் 499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
Though fort be none, and store of wealth they lack, 'Tis hard a people's homesteads to attack!
அதிகாரம் 50 · இடனறிதல்
பால்: பொருட்பால்
Sirainalanum Seerum Ilareninum Maandhar / Urainilaththotu Ottal Aridhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
