உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௮௭

திருக்குறள் 487

திருக்குறள் குறள் 487 காலமறிதல்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

The glorious ones of wrath enkindled make no outward show, At once; they bide their time, while hidden fires within them glow.

அதிகாரம் 49 · காலமறிதல்

பால்: பொருட்பால்

Pollena Aange Puramveraar Kaalampaarththu / Ulverppar Olli Yavar

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/487

படத்தைப் பதிவிறக்குங்கள்