திருக்குறள் · ௪௮௬
திருக்குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.
அதிகாரம் 49 · காலமறிதல்
பால்: பொருட்பால்
Ookka Mutaiyaan Otukkam Porudhakar / Thaakkarkup Perun Thakaiththu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
