ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௮௧

திருக்குறள் 481

திருக்குறள் குறள் 481 காலமறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

A crow will conquer owl in broad daylight; The king that foes would crush, needs fitting time to fight.

அதிகாரம் 49 · காலமறிதல்

பால்: பொருட்பால்

Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum / Vendharkku Ventum Pozhudhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/481

படத்தைப் பதிவிறக்குங்கள்