ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௭௩

திருக்குறள் 473

திருக்குறள் குறள் 473 வலியறிதல்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

Ill-deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven.

அதிகாரம் 48 · வலியறிதல்

பால்: பொருட்பால்

Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki / Itaikkan Murindhaar Palar

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/473

படத்தைப் பதிவிறக்குங்கள்