திருக்குறள் · ௪௭௨
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
Who know what can be wrought, with knowledge of the means, on this, Their mind firm set, go forth, nought goes with them amiss.
அதிகாரம் 48 · வலியறிதல்
பால்: பொருட்பால்
Olva Tharivadhu Arindhadhan Kandhangich / Chelvaarkkuch Chellaadhadhu Il
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
