ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௭௧

திருக்குறள் 471

திருக்குறள் குறள் 471 வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes.

அதிகாரம் 48 · வலியறிதல்

பால்: பொருட்பால்

Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum / Thunaivaliyum Thookkich Cheyal

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/471

படத்தைப் பதிவிறக்குங்கள்