திருக்குறள் · ௪௬௭
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
Think, and then dare the deed! Who cry, 'Deed dared, we'll think,' disgraced shall be.
அதிகாரம் 47 · தெரிந்து செயல்வகை
பால்: பொருட்பால்
Ennith Thunika Karumam Thunindhapin / Ennuvam Enpadhu Izhukku
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
