ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௬௪

திருக்குறள் 464

திருக்குறள் குறள் 464 தெரிந்து செயல்வகை

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.

A work of which the issue is not clear, Begin not they reproachful scorn who fear.

அதிகாரம் 47 · தெரிந்து செயல்வகை

பால்: பொருட்பால்

Thelivi Ladhanaith Thotangaar Ilivennum / Edhappaatu Anju Pavar

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/464

படத்தைப் பதிவிறக்குங்கள்