ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௬௦

திருக்குறள் 460

திருக்குறள் குறள் 460 சிற்றினம் சேராமை

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.

Than good companionship no surer help we know; Than bad companionship nought causes direr woe.

அதிகாரம் 46 · சிற்றினம் சேராமை

பால்: பொருட்பால்

Nallinaththi Noongun Thunaiyillai Theeyinaththin / Allar Patuppadhooum Il

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/460

படத்தைப் பதிவிறக்குங்கள்