ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௫௯

திருக்குறள் 459

திருக்குறள் குறள் 459 சிற்றினம் சேராமை

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து.

Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strong.

அதிகாரம் 46 · சிற்றினம் சேராமை

பால்: பொருட்பால்

Mananalaththin Aakum Marumaimar Raqdhum / Inanalaththin Emaap Putaiththu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/459

படத்தைப் பதிவிறக்குங்கள்