ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௫௮

திருக்குறள் 458

திருக்குறள் குறள் 458 சிற்றினம் சேராமை

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.

To perfect men, though minds right good belong, Yet good companionship is confirmation strong.

அதிகாரம் 46 · சிற்றினம் சேராமை

பால்: பொருட்பால்

Mananalam Nankutaiya Raayinum Saandrorkku / Inanalam Emaap Putaiththu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/458

படத்தைப் பதிவிறக்குங்கள்