ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௫௭

திருக்குறள் 457

திருக்குறள் குறள் 457 சிற்றினம் சேராமை

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

Goodness of mind to lives of men increaseth gain; And good companionship doth all of praise obtain.

அதிகாரம் 46 · சிற்றினம் சேராமை

பால்: பொருட்பால்

Mananalam Mannuyirk Kaakkam Inanalam / Ellaap Pukazhum Tharum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/457

படத்தைப் பதிவிறக்குங்கள்