திருக்குறள் · ௪௫௫
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
Both purity of mind, and purity of action clear, Leaning on staff of pure companionship, to man draw near.
அதிகாரம் 46 · சிற்றினம் சேராமை
பால்: பொருட்பால்
Manandhooimai Seyvinai Thooimai Irantum / Inandhooimai Thoovaa Varum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
