ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௫௩

திருக்குறள் 453

திருக்குறள் குறள் 453 சிற்றினம் சேராமை

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்.

Perceptions manifold in men are of the mind alone; The value of the man by his companionship is known.

அதிகாரம் 46 · சிற்றினம் சேராமை

பால்: பொருட்பால்

Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam / Innaan Enappatunj Chol

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/453

படத்தைப் பதிவிறக்குங்கள்