ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௫௧

திருக்குறள் 451

திருக்குறள் குறள் 451 சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.

The great of soul will mean association fear; The mean of soul regard mean men as kinsmen dear.

அதிகாரம் 46 · சிற்றினம் சேராமை

பால்: பொருட்பால்

Sitrinam Anjum Perumai Sirumaidhaan / Sutramaach Choozhndhu Vitum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/451

படத்தைப் பதிவிறக்குங்கள்