திருக்குறள் · ௪௪௮
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall.
அதிகாரம் 45 · பெரியாரைத் துணைக்கோடல்
பால்: பொருட்பால்
Itippaarai Illaadha Emaraa Mannan / Ketuppaa Rilaanung Ketum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
