ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௪௪

திருக்குறள் 444

திருக்குறள் குறள் 444 பெரியாரைத் துணைக்கோடல்

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை.

To live with men of greatness that their own excels, As cherished friends, is greatest power that with a monarch dwells.

அதிகாரம் 45 · பெரியாரைத் துணைக்கோடல்

பால்: பொருட்பால்

Thammir Periyaar Thamaraa Ozhukudhal / Vanmaiyu Lellaan Thalai

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/444

படத்தைப் பதிவிறக்குங்கள்