ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௪௩

திருக்குறள் 443

திருக்குறள் குறள் 443 பெரியாரைத் துணைக்கோடல்

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is known.

அதிகாரம் 45 · பெரியாரைத் துணைக்கோடல்

பால்: பொருட்பால்

Ariyavatru Lellaam Aridhe Periyaaraip / Penith Thamaraak Kolal

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/443

படத்தைப் பதிவிறக்குங்கள்