திருக்குறள் · ௪௩௭
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
Who leaves undone what should be done, with niggard mind, His wealth shall perish, leaving not a wrack behind.
அதிகாரம் 44 · குற்றங்கடிதல்
பால்: பொருட்பால்
Seyarpaala Seyyaa Thivariyaan Selvam / Uyarpaala Thandrik Ketum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
