ஏற்றுகிறது…

திருக்குறள் · ௪௨௦

திருக்குறள் 420

திருக்குறள் குறள் 420 கேள்வி

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live?

அதிகாரம் 42 · கேள்வி

பால்: பொருட்பால்

Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal / Aviyinum Vaazhinum En?

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/420

படத்தைப் பதிவிறக்குங்கள்