திருக்குறள் · ௪௦௫
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
As worthless shows the worth of man unlearned, When council meets, by words he speaks discerned.
அதிகாரம் 41 · கல்லாமை
பால்: பொருட்பால்
Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu / Sollaatach Chorvu Patum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
