திருக்குறள் · ௩
திருக்குறள் 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
அதிகாரம் 1 · கடவுள் வாழ்த்து
பால்: அறத்துப்பால்
Malarmisai Ekinaan Maanati Serndhaar / Nilamisai Neetuvaazh Vaar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
