ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௯௫

திருக்குறள் 395

திருக்குறள் குறள் 395 கல்வி

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.

With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place.

அதிகாரம் 40 · கல்வி

பால்: பொருட்பால்

Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar / Kataiyare Kallaa Thavar

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/395

படத்தைப் பதிவிறக்குங்கள்