ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௯௩

திருக்குறள் 393

திருக்குறள் குறள் 393 கல்வி

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

Men who learning gain have eyes, men say; Blockheads' faces pairs of sores display.

அதிகாரம் 40 · கல்வி

பால்: பொருட்பால்

Kannutaiyar Enpavar Katror Mukaththirantu / Punnutaiyar Kallaa Thavar

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/393

படத்தைப் பதிவிறக்குங்கள்