திருக்குறள் · ௩௯௨
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that live.
Chapter 40 · Learning
Book: Wealth
Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum / Kannenpa Vaazhum Uyirkku
English: G. U. Pope (1886), public domain
