ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௮௯

திருக்குறள் 389

திருக்குறள் குறள் 389 இறைமாட்சி

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure.

அதிகாரம் 39 · இறைமாட்சி

பால்: பொருட்பால்

Sevikaippach Chorporukkum Panputai Vendhan / Kavikaikkeezhth Thangum Ulaku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/389

படத்தைப் பதிவிறக்குங்கள்