ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௮௭

திருக்குறள் 387

திருக்குறள் குறள் 387 இறைமாட்சி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.

With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command.

அதிகாரம் 39 · இறைமாட்சி

பால்: பொருட்பால்

Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal / Thaankan Tanaiththiv Vulaku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/387

படத்தைப் பதிவிறக்குங்கள்