திருக்குறள் · ௩௮௬
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells.
அதிகாரம் 39 · இறைமாட்சி
பால்: பொருட்பால்
Kaatchik Keliyan Katunjollan Allanel / Meekkoorum Mannan Nilam
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
