ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௭௬

திருக்குறள் 376

திருக்குறள் குறள் 376 ஊழ்

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம.

Things not your own will yield no good, howe'er you guard with pain; Your own, howe'er you scatter them abroad, will yours remain.

அதிகாரம் 38 · ஊழ்

பால்: அறத்துப்பால்

Pariyinum Aakaavaam Paalalla Uyththuch / Choriyinum Pokaa Thama

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/376

படத்தைப் பதிவிறக்குங்கள்