திருக்குறள் · ௩௭௦
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
Drive from thy soul desire insatiate; Straight'way is gained the moveless blissful state.
அதிகாரம் 37 · அவா அறுத்தல்
பால்: அறத்துப்பால்
Aaraa Iyarkai Avaaneeppin Annilaiye / Peraa Iyarkai Tharum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
