ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௬௯

திருக்குறள் 369

திருக்குறள் குறள் 369 அவா அறுத்தல்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

When dies away desire, that woe of woes Ev'n here the soul unceasing rapture knows.

அதிகாரம் 37 · அவா அறுத்தல்

பால்: அறத்துப்பால்

Inpam Itaiyaraa Theentum Avaavennum / Thunpaththul Thunpang Ketin

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/369

படத்தைப் பதிவிறக்குங்கள்