ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௬௧

திருக்குறள் 361

திருக்குறள் குறள் 361 அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.

The wise declare, through all the days, to every living thing That ceaseless round of birth from seed of strong desire doth spring.

அதிகாரம் 37 · அவா அறுத்தல்

பால்: அறத்துப்பால்

Avaaenpa Ellaa Uyirkkum Enj / Gnaandrum Thavaaap Pirappeenum Viththu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/361

படத்தைப் பதிவிறக்குங்கள்