திருக்குறள் · ௩௫௮
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
When folly, cause of births, departs; and soul can view The truth of things, man's dignity- 'tis wisdom true.
அதிகாரம் 36 · மெய்யுணர்தல்
பால்: அறத்துப்பால்
Pirappennum Pedhaimai Neengach Chirappennum / Semporul Kaanpadhu Arivu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
