ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௫௧

திருக்குறள் 351

திருக்குறள் குறள் 351 மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

Of things devoid of truth as real things men deem;-Cause of degraded birth the fond delusive dream!

அதிகாரம் 36 · மெய்யுணர்தல்

பால்: அறத்துப்பால்

Porulalla Vatraip Porulendru Unarum / Marulaanaam Maanaap Pirappu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/351

படத்தைப் பதிவிறக்குங்கள்