திருக்குறள் · ௩௩௯
திருக்குறள் 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep.
அதிகாரம் 34 · நிலையாமை
பால்: அறத்துப்பால்
Urangu Vadhupolunj Chaakkaatu Urangi / Vizhippadhu Polum Pirappu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
