உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௩௦

திருக்குறள் 330

திருக்குறள் குறள் 330 கொல்லாமை

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

Who lead a loathed life in bodies sorely pained, Are men, the wise declare, by guilt of slaughter stained.

அதிகாரம் 33 · கொல்லாமை

பால்: அறத்துப்பால்

Uyir Utampin Neekkiyaar Enpa / Seyir Utampin Sellaaththee Vaazhkkai

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/330

படத்தைப் பதிவிறக்குங்கள்