திருக்குறள் · ௩௨௭
திருக்குறள் 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
Though thine own life for that spared life the price must pay, Take not from aught that lives gift of sweet life away.
அதிகாரம் 33 · கொல்லாமை
பால்: அறத்துப்பால்
Thannuyir Neeppinum Seyyarka Thaanpiridhu / Innuyir Neekkum Vinai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
