உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௨௩

திருக்குறள் 323

திருக்குறள் குறள் 323 கொல்லாமை

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.

Alone, first of good things, is 'not to slay'; The second is, no untrue word to say.

அதிகாரம் 33 · கொல்லாமை

பால்: அறத்துப்பால்

Ondraaka Nalladhu Kollaamai Matradhan / Pinsaarap Poiyaamai Nandru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/323

படத்தைப் பதிவிறக்குங்கள்