திருக்குறள் · ௩௧௮
திருக்குறள் 318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of man?
அதிகாரம் 32 · இன்னா செய்யாமை
பால்: அறத்துப்பால்
Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo / Mannuyirkku Innaa Seyal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
