உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௩௧௭

திருக்குறள் 317

திருக்குறள் குறள் 317 இன்னா செய்யாமை

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise.

அதிகாரம் 32 · இன்னா செய்யாமை

பால்: அறத்துப்பால்

Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam / Maanaasey Yaamai Thalai

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/317

படத்தைப் பதிவிறக்குங்கள்