திருக்குறள் · ௩௦௭
திருக்குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing.
அதிகாரம் 31 · வெகுளாமை
பால்: அறத்துப்பால்
Sinaththaip Porulendru Kontavan Ketu / Nilaththaraindhaan Kaipizhaiyaa Thatru
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
