திருக்குறள் · ௨௯
திருக்குறள் 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure.
அதிகாரம் 3 · நீத்தார் பெருமை
பால்: அறத்துப்பால்
Kunamennum Kundreri Nindraar Vekuli / Kanameyum Kaaththal Aridhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
