உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௯௬

திருக்குறள் 296

திருக்குறள் குறள் 296 வாய்மை

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.

No praise like that of words from falsehood free; This every virtue yields spontaneously.

அதிகாரம் 30 · வாய்மை

பால்: அறத்துப்பால்

Poiyaamai Anna Pukazhillai Eyyaamai / Ellaa Aramun Tharum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/296

படத்தைப் பதிவிறக்குங்கள்