திருக்குறள் · ௨௯௩
திருக்குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glows.
அதிகாரம் 30 · வாய்மை
பால்: அறத்துப்பால்
Thannenj Charivadhu Poiyarka Poiththapin / Thannenje Thannaich Chutum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
