உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௮௯

திருக்குறள் 289

திருக்குறள் குறள் 289 கள்ளாமை

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

Who have no lore save that which fraudful arts supply, Acts of unmeasured vice committing straightway die.

அதிகாரம் 29 · கள்ளாமை

பால்: அறத்துப்பால்

Alavalla Seydhaange Veevar Kalavalla / Matraiya Thetraa Thavar

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/289

படத்தைப் பதிவிறக்குங்கள்