திருக்குறள் · ௨௮௬
திருக்குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
They cannot walk restrained in wisdom's measured bound, In whom inveterate lust of fraudful gain is found.
அதிகாரம் 29 · கள்ளாமை
பால்: அறத்துப்பால்
Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan / Kandriya Kaadha Lavar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
